1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தானமா!!!!!! ....... பாசமா!!!!!!!............

Discussion in 'Regional Poetry' started by latha85, May 11, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    தானத்திலும் சிறந்தது இரத்ததானம்!!!!!!!
    அவனும் செய்தான்.............
    அவன் குடும்பத்தின் அன்றைய
    வயிற்றுப் பிரச்சினைக்காக.............
    இது இரத்த பாசமா??........இரத்த தானமா??..
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தானம் செய்வோருக்கு அதன் அருமை தெரியாது, அதைப் பெற்றுக் கொண்டவருக்கு தெரியும் அது எவ்வளவு முக்கியம் என்று... உயிர் காக்கும் தானம், உண்மையிலே சிறந்த தானம் என்னைப் பொறுத்த வரையில்....

    இது ரத்த பாசத்தினால் தந்த தானம் என்று வைத்துக் கொள்ளலாம். உங்கள் கவிதை மிக அருமை தோழி. நல்ல கருத்துக்களையும், அழகிய வார்த்தைகளையும் கோர்த்த நல்ல மாலை, கவி மாலை
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    lathaa superb very nice poem
    kodukka kodukka oorum ore thaanam
    raththa thaanam
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வறுமை தூண்டிய தானம், பாசம் காக்க.
    அருமையான கருத்து லதா.
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female

    thank you veni dear...... for ur first fb........intha malayil ulla ovvoru malarum nanbarkalagiya ungalin pangu athigam........naan intha IL ku varalaina kandippa kavithai ezhuthi irukka matten.....

    ennoda muyarchikku vazhthum ungalukku en nandrigal pala.......

    friends ennoda inspiration neengathan.......... thank you for that my dears..............
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ya its true ram.............thank you ram........
     
    Last edited: May 11, 2010
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank you nats...........
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Latha, summa kalakittai kavithaiyal !!
    Superb and very meaningful verses.
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    thank you dear........did you read my first one???
     
  10. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்பு லதா,

    மிக அருமை.....இரத்த பாசத்தால் அவன் தந்த இரத்த தானத்தை அளவிட முடியும்......பாசத்தை???.......
     

Share This Page