1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசம்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, May 6, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    சிலருக்கு பனித் துளி பிடிக்கும்...
    சிலருக்கு மழைத் துளி பிடிக்கும்...
    ஆனால்,
    யாரையாவது உண்மையாக நேசித்து பாருங்கள்,
    கண்ணீர் துளி கூட பிடிக்கும்...
    :cry:
     
    Last edited: May 6, 2010
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    wow supberb vaisu
    kanneer thuli kadavul thantha parisu
    pidithavarkalukkaaka sinthum pothu very nice dear
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    ya absolutely...
    thanks ram...
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice lines.

    என் கண்ணீர் துளியும் இனித்தது
    உனக்காக நான் அழுத பொழுது.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரொம்ப சரி வைஷு,
    அழுது அழுது கோல்டும் பிடிக்கும்.
    உண்மையான நேசம் gold அல்லவா.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மழைத் துளி மழைத் துளி
    மண்ணில் சங்கமம்
    பனித் துளி பனித் துளி
    வானில் சங்கமம்
    தேன் துளி தேன் துளி
    உங்கள் கவிதையில் சங்கமம்!!!!!!


    very nice ka.....
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உண்மைதான் தோழி, எனக்கு கண்ணீர் மிகவும் பிடிக்கும், நேசம் வைக்கவும், பாசம் வைக்கவும், உறவுகள் உள்ளன, அவர்களுக்காக அழுகையில்.

    உங்கள் கவிதை மிகவும் அருமை வைஷு
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    super da! it is tooo good!
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hi vaishu,
    unga kavithai romba toching a irukku.
    intha thread la irukkira kavithai ellam parkum pothu , enakkum kavithai ezhtuthunam nu aasai ya irukku, but i can't, b coz enakku antha alavu knowledae illa..............
    i hope i'm lucky, i can read here " azhahana arumaiyana pala kavithaigal"

    latha
     

Share This Page