1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவு - பலமா? பலவீனமா?

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 4, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உறவு - பலமா? பலவீனமா?

    அடியேய் நான் உனக்கு பலமா?
    அடியேய் நான் உனக்கு பலவீனமா?

    நான் பலமாய் நினைத்து, பலவீனமான உறவை பலப்படுத்த முயலுகையில்,
    பலவீனமாய் நினைத்து, மாறாக நீ, பலமான உறவை பலவீனப்படுத்துகிறாயே?

    உறவுக்கு கை கொடுப்போம், உறுதிக்கு தோள் கொடுப்போம், பலப்படுத்தி பயனுறுவோம்.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    adada.. enna oru karuthu????????!!!!!!!!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    asaththal nats! pramaadham!
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear Nats

    balamana uravugal than nam balaveenam. nichayamaaga uravukku kai kodukka vendum. kalakkitteenga asusual.

    ganges
     
  5. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Nats ... neengal romba sindhanai yaalarnnu proove panniteenga ...
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    உண்மையில் மிக பலமான(ஆத்மார்த்தமான) உறவுகள் தான் மனிதர்களின் பலவீனம். உறவுகள் சிறகுகளாக இருக்கலாம். ஆனால் பலமான உறவுகள் சில நேரங்களில் சிலுவைகளாகும், சில நேரங்களில் சிறையாகக் கூட ஆகும். ஆனாலும் அது கூட சுகம் தான். உங்கள் கவிதைகளைப் படிப்பது போல.

    நல்ல கருத்தை தந்த நல்ல சிந்தனை, கவிதை அற்புதம்.
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nats,
    engeyo poivittinga.............:whistle
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nats kavithai very nice but ithula ul kuththu etho irukkura maathiri enakku thonuthu
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    yaeh priya - kindalaa? illa nejamaa?
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enna pathi yenna nenachuteenga........enakku intha kindal adikkurathu ellam pudikathu...... "மிக்க அருமை உங்கள் கவிதை "
     

Share This Page