காதல் இதை கண்டறிந்தவன் யாரோ???? ஆதாம் ஏவாலா ! இல்லை ரோமியோ ஜூலிட் அஹ காதலை கண்டரிதவன் எவனோ அவனே சிறந்த காதலன் அவனே காதலர்களின் கடவுள் காதலை கண்டறிந்தவன் யாரென்று தெரிந்தால் உலகமே அவனை காதலிக்க ஆரம்பித்து விடும்
theiryaamale oru kaadhalar dinam ullathu... therinthaal avar pirantha naalaiyum urimaiyodu kondaadalaam.... allava ram.... azhagaana kelvi ram.....
யார் எத சொல்றதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு. ராம் உங்களுக்கு மொதல்ல காதலிக்க ஒரு பொண்ணு கிடைக்குதான்னு பாருங்க, அப்புறம் காதல கண்டறிந்தவன காதலிக்க தொடங்கலாம்.