காதலில் தவறி விழ தெரிந்தேன் !!! என்னை ஒரு கை காப்பாற்றியது !! யார் என்று பார்த்தால்????? அது என் நண்பனின் கை!!!!!!! அவன் காப்பாற்றியது என்னை மட்டும் இல்லை என் எதிர் கால வாழ்க்கையையும் தான்!!!!!!!!!
Azhagaana kavithai...... raman.... oru kai kaapaatriyathu yendru sonneergal oru kaal neengal kaadhalithirunthaal andha kaadhali ungal lathshiyathaiyum sernthu kaadhalithurupaale.... thavaravittu viteergale ram..... Sandhya
ராம், நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். இங்கு நாலைந்து பெண்கள் அண்ணன் என்று அழைத்தால், என் ராமுக்கு பெண் கிடைக்காமலா போய்விடும்? காதல் வாழ்க. மனம் தளராதே தோழா.
thank you sandhyaa. neenga solrathum correct thaan. neengal latchaththil orutharai patri pesureenga. naa rest of the one lac people ah paththi pesuren. thanks