வானத்து சூரியனை பார்க்க முடியவில்லை.... வெப்பம் என்னை சுடுகிறது..... உன் கண்களை பார்க்க முடியவில்லை.... வெட்கம் என்னை தடுக்கிறது..... Sandhya
அன்புள்ள சந்தியா, உங்கள் கவிதை சாரலில் நனைய எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, சாரலில் துவங்கி மழை சற்றே வலுக்கத் துவங்கி விட்டது போலும். அடை மழையின் அறிகுறியா??? என்ன ஒற்றுமை, மிக மிக அருமை, என்னே உங்கள் ஒப்பு நோக்கும் பார்வை என வியக்க வைத்தது தோழி.
sandhyaa very nice kavithai . and koncham gab vidunga naanga rest eduthukkurom. ungal yevuganai thaakkkuthalai engalaal samaalikka mudiyavillai. superb sandhya
கீபோர்டை தொடமுடியவில்லை..... வெப்பம் விரல்களில்.....பின்னூட்டம் உங்களுக்கு கொடுத்து கொடுத்து..... என் கவிதையை எழுத முடியவில்லை..... துக்கம் தாளவில்லை..... பின்னூட்டம் உங்களுக்கு கொடுத்து மாளவில்லை.....
nandri veni.... yedho yenakku thondriyathai yezhudhinen... ungal fb padithathum yenakku santhosham....
yenna raaman, moondru naalaay yezhudhi vaithirunthen.... adhai thaan post pannivitten.... Thanks for your so soo nice feedback....
thukkamo nats.... innum irandu vaarathirkku naan sariyaaga IL vara mudiyaadhu.... ippo ungalukku santhoshamaaa....
Sandhya ... Neenga sonnathu polave 2 vari kavidhai idhayathil migavum azhuthamaaga yeruthu .... naan naalaikku Suriyanai parkumpodhu kanadippen ... DH vandhadum vetkapaduven ..... yendrum yenadhu ninaivil kolven ... I loved it.