1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெட்கப்படாதே!! வெட்கப்படு!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 1, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வென்சாமரமாய் இருக்க வெட்கப்படாதே!!
    மற்றவருக்கு வெண்சாமரம் வீசி அதன் மூலம் வாழ்வதற்கு வெட்கப்படு !!

    மற்றவர்களுக்கு உதவ வெட்கப்படாதே !!
    உதவியதை சொல்லி காட்ட வெட்கப்படு !!

    கீழே வீழ்ந்து விட்டால் அதற்காக வெட்கப்படாதே !!
    மற்றவர்கள் தூக்கி விடவேண்டும் என்று நினைக்க வெட்கப்படு !!

    நாடு முன்னேறவில்லையே என்று வெட்கப்படாதே !!
    நாடு முன்னேற நீ என்ன செய்தாய் என்று நினைத்து வெட்கப்படு !!

    உன் குழந்தை தீமைகள் செய்கிறான் என்று வெட்கப்படாதே !!
    அவன் அவ்வாறு தீமைகள் செய்ய நீ தான் காரணம் என்று வெட்கப்படு !!
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நல்ல இருக்கு ராம்!
     
  3. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Rams,
    I enjoyed this poem. Romba nalla irundhudhu.
     
  4. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Very nice! Good and pratically possible message.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much yams
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much spiderman ennoda kavithaya enjoy pannunathukku
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you mstrue ippavaachchum ennoda kavithai ellaam unga eyes ku theriyuthey
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    appa..... oru valiya urupadiya SUUUUUUUPER-a oru kavithai eluthirukeenga........ very nice poem ram anna...
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    oh apdiyaa thank you thank you thank you
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இப்ப ராம் நல்ல கவிதை எழுதினதுக்கு வாழ்த்துப் பாடவா?
    இல்லை நான் இது மாதிரி எழுதவில்லை என்று வெட்கப்படவா?
     

Share This Page