1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கணவுகளை நான் நெசிக்கிறேன்...

Discussion in 'Regional Poetry' started by Vaishnavie, Apr 29, 2010.

  1. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    கணவுகளை நான் நெசிக்கிறேன்...
    அவை கை கூடாதென்று தெரிந்தும்...
    கலைந்து பொகலாம் என்று புரிந்தும்...
    கணவுகளை நான் நெசிக்கிறேன்...
    சஞ்சலங்களுக்கு சவ குழி தோண்டி...
    என் இதய தோட்டத்திற்கு இதமளிக்கும் காற்றான...
    கணவுகளை நான் நெசிக்கிறேன்...





    [This is not my Kavithai...
    i read it from a book...
    Just sharing with u frds...]
     
    1 person likes this.
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    very nice dear!

    thanks for sharing ma!:cheers
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice kavithai vaisu thanks for sharing.
    kanavu nijamaakum naam atharkkaaka kadumayaaka ulaiggum pothu
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வைஷு,

    நல்ல கனவு. நீங்களும் கனவு காணுங்கள்,
    நினைவில் கவிதை படைத்திடுங்கள். வாழ்த்துக்கள்.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thank u frds...
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீங்கள் பகிர்ந்த கனவுகள் கவிதையை நானும் நேசித்தேன் வைஷு.

    உங்கள் பெயர் நல்ல பெயர். என் தோழியின் பெயரும் கூட. மேலும் பல கவிதைகள் நீங்கள் படைக்க வாழ்த்துக்கள் தோழி.
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thanks akka...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கனவுகளுக்கு கை கொடுப்போம்.உங்கள் கவி எண்ணத்திற்கும் குரல் கொடுப்போம்
    வைஷு...வாருங்கள் கனவு காணுவோம் .கவி படைத்திடுவோம் .
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மனிதனின் நிறைவேறாத ஆசைகளுக்கு தீனி போதும் உலகம் தான் கனவுகள் என்று சொல்வார்கள்.... அதை நேசிச்சி, அனுபவிச்ச கவிதை பிரமாதம்


    Sandhya
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice poem. Thanks for sharing.
     

Share This Page