ரமணி சந்திரன் நாவல் கலந்துரையாடல்

Discussion in 'Community Chit-Chat' started by deepa04, Apr 29, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ரமணி சந்திரன் நாவல் கலந்துரையாடல்
    அன்புள்ள நண்பிகளுக்கு ,
    இது ஒரு சுவாரஸ்யமான தலைப்பாக மாறுவது உங்கள் கைகளில் இருக்கிறது.
    நம்மில் எதனை நபர்கள் ரமணிச்சந்திரன் விசிறிகள் என்பது,புக்லவேர்ஸ் ,பகுதியில் பார்த்தால் தெரிந்துவிடும்.
    அந்த நண்பிகளுக்கான அரட்டை அரங்கம் இது,
    இதில்,அவரவர் தனக்கு பிடித்த ரமணிச்சந்திரன் நாவல்கள் கதாபாத்திரங்கள், ,சம்பவங்கள்,பெயர்கள்,வசனங்கள்,முடிவுகள் பற்றி கூறலாம்.
    ௧.எனக்கு பிடித்த கதை,
    ௨.எனக்கு பிடித்த கதாபாத்திரம்,
    ௩.எனக்கு பிடித்த நாயகி,நாயகன்,
    ௪.எனக்கு பிடித்த வரிகள் .....
    இப்படி,பிடித்த,பிடிக்காத அனைத்தையும் சொல்லலாம்.

    ஆரம்பமாக....
    ரமணிச்சந்திரன் கதைகளில் அடிக்கடி வரும் சொற் தொடர்கள் சில....
    மஞ்சள் கயிறு மாஜிக்,
    தான் திருடி ,பிறரை நம்பான்.....

    களத்தில் இறங்க il சமூகம் தயாரா ?
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ரமணி சந்திரன் பற்றிய இந்த கலந்துரையாடலில் முதல் பின்னோட்டம் தருவதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு!
    எதை பெற்றி கூறுவது தோழி அவர்களின் கதைகளே நமக்கு ஒரு வரப்ரசாதம் தான்!
    இருப்பினும் கொடுத்து தான் ஆகா வேண்டுமோ?
    இதோ தாராளமாக நான் நிறைய படித்தததால் எனக்கு ஏதை குறிப்பிடுவது என்றே தெரியவில்லை! இருப்பினும் கல்யாணம் செய்து பிரிந்து பின் சேர்த்து வைக்கும் அவர்களின் தொனி மிகவும் அருமை அது எனக்கு மிகவும் பிடிக்கும்!:thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    eppadi deepa ippadi oru yosanai?
    arumai ponga!:thumbsup

    enakku paal nila, vaazhum muraimayadi,kaadhal konda manadhu,kannum kannum kalandhu ippadi neraya pidikkum! inga download pandradhulayae enakku bayangara kuzhappam!

    sila samayam yaerkanavae padichadha kooda marubadi pandraen avvalavu padichurukaen da!:cheers
    i love her novels like something!:coffee
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    DEAR YAMS,
    am very glad,that is your fb is first to this thread,
    paal nila....
    really a nice novel,madankini and niranjan....super characters.
    the characterization of niranjan really nice.
    how rood at first and after his softness....so nice.
    madankini....good daughter and mother,
    her out spoken character is the plus and minus for her.
    dialogues between them are so much interested.
    we will discus each and everything in this thread.
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Hai friends...
    all novels of RC mam r special in some way...
    but most lovable one's of me r...
    • Ellam unakaga...
    • Nenjirukkum varaikum...
    • Venmayil ethanai nirangal...
    • Mayangukiral oru maadhu...
    • Thodukodugal...
    • Roja mul...
    • Veedu vantha vennilavu...
    • Kadhalenum solayile...
    • Pozhuthu Vidigira Vellaiyile...
    • Raman Thediya Seethai...
    • Enna Enna Aasaigalo...
    • Iraivan Kodutha Varam...
    • Ullam Marakuthillai Unnai...
    • Kathal Vaibogame...
    • Nilavodu Vaanmugil...
    • Chandhini...
    • Madhumathi...
    • Vidiyalai Thedum Poobalam...
    • Poongatru...
    • Deepa oli...
     
    Last edited: Apr 29, 2010
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    hi dear idhula marked ones i haven't read yet ivvalavu miss panniyirukaena!
    pozhudhu vidikira velayilae and kaadhal vibogamae was amazing i loved it a lot!

    andha madhiri mark pannadhula edhu match aagum dear so that i will read it first!:thumbsup
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Most likely heroines of me r
    Nirmala in "Ellam Unakkaga"
    கைக்கு கிடைச்ச சொர்க்கத்த தொலைச்சுட்டு தவிக்கும் பெண்
    Megalai in "Nenjirukkum Varaikkum"
    பலி வாங்கும் எண்ணத்தையும் காதலயும் சுமக்கும் பெண்
    Shakthi in "Thodukodugal"
    சாவை வைத்து கணவனை பலிவாங்க துடிக்கும் பெண்
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    first three u marked was amazing...
    u start with them dear...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    i think i read thodukodugal and nenjirukkum varai also see this is what the problem i don't remember what all i read dear that much novels i have read!:rotfl:rotfl

    you didn't see my next novel i started it dear!
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    oh my god...
    got it...
    i'm going...
     
    Last edited: Apr 29, 2010

Share This Page