1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேண்டும்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 28, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    விடியாத இரவுகள் வேண்டும்
    அதில் மடியாத உன் நினைவுகள் வேண்டும்

    கலையாத கனவுகள் வேண்டும்
    அதில் தொலையாத உன் காட்சிகள் வேண்டும்

    நிலையான இதயம் வேண்டும்
    அதில் நிம்மதியான உன் காதல் வேண்டும்


    Sandhya
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சந்தியா சூப்பர்.

    எந்த ஆபீஸ்ல விண்ணப்பம் செய்யணும் (எம்ப்லாய்மென்ட் எக்ஸ்சேஞ் மாதிரி) :)
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very very nice sandhyaa
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dea sandhya

    avan kanavugalukkaga vidiyaatha iravugal irukkattum. aanaal avargal kaathalukku oru vidiyal vendume.

    keep it up.

    ganges
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீ வேண்டும், உன் நினைவுகள் வேண்டும், கனிவிலும் நீதான் வேண்டும் எனும் உங்கள் வரிகள் என்றும் எங்களுக்கு வேண்டும்.

    அழகு கவிதை தந்த இனிய தோழிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அருமை தோழியே!!!!!!
    அலையாத கலையாத நிலையான காதல் தானே

    என் சங்கத்தில் சங்கமம் ஆகி ,வேண்டுவன வேண்டுவோர்க்கு வரம் தரும் சாமி கோவையில் உள்ளது

    விண்ணப்பிக்கவும் :biglaugh
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Beautyful lines sandhya.......
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    idayathil...... nats
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you so soo much raman
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    vidiyal illaatha vaazhkai swarasyam poividume... adhu thaane energy drink pole nammalai thooki niruthum....
     

Share This Page