விடியாத இரவுகள் வேண்டும் அதில் மடியாத உன் நினைவுகள் வேண்டும் கலையாத கனவுகள் வேண்டும் அதில் தொலையாத உன் காட்சிகள் வேண்டும் நிலையான இதயம் வேண்டும் அதில் நிம்மதியான உன் காதல் வேண்டும் Sandhya
dea sandhya avan kanavugalukkaga vidiyaatha iravugal irukkattum. aanaal avargal kaathalukku oru vidiyal vendume. keep it up. ganges
நீ வேண்டும், உன் நினைவுகள் வேண்டும், கனிவிலும் நீதான் வேண்டும் எனும் உங்கள் வரிகள் என்றும் எங்களுக்கு வேண்டும். அழகு கவிதை தந்த இனிய தோழிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
அருமை தோழியே!!!!!! அலையாத கலையாத நிலையான காதல் தானே என் சங்கத்தில் சங்கமம் ஆகி ,வேண்டுவன வேண்டுவோர்க்கு வரம் தரும் சாமி கோவையில் உள்ளது விண்ணப்பிக்கவும் :biglaugh
vidiyal illaatha vaazhkai swarasyam poividume... adhu thaane energy drink pole nammalai thooki niruthum....