1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவசரமா உனக்கு

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 25, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ஏனிந்த அவசரம் நண்பா.....?
    உனக்கு ஏன் இந்த அவசரம்...

    பஸ்ஸின் படிகளில்
    தொங்கி விரையும்
    நீ...... போய் சேருமிடம் எது...!
    ஏனிந்த அவசரம்

    கற்கும் வயதில்
    காதலில் வீழ்ந்து பின்
    கண்ணீராய் கரைகிறாயே
    ஏனிந்த அவசரம்
    நண்பா!!

    உன் போன்ற வயதில்
    குடும்பம் தாங்கும்
    தோழர்களை
    கண்டு கொள்கிறாயா??
    இன்டெர்னேட்டில்
    இணையை தேடும் முன்,
    இன்பத்தை தேடும் முன்
    வாழ்க்கையை உன்
    உலகில் தேடு...
    உனக்குள் முதலில்
    உன்னை தேடு...


    Sandhya
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விபரீத தேடலும்,
    அவசரத் தேடலும்,
    வேண்டாத தேடலும்,
    அவசியம் தானா?
    அவசியமானது -

    "உனக்குள் உன்னைத் தேடு"

    சந்தியா மிக அருமை.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nalla karuththu akka!:thumbsup
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yennai vida.... nale variyil azhagaaga sonneergal nats..... :bowdown
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thanks yami....
     
  6. Sangitha

    Sangitha Gold IL'ite

    Messages:
    3,680
    Likes Received:
    499
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Good one Sandhya..
    "Yenindha avasaram..Avasiyama ena yosithu pin avasarapadu thozha"
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழி,

    கருத்து மிகு கவிதையை சொன்ன விதம் வெகு நேர்த்தி தோழி. அழகான கவிதை சொன்ன இனிய தோழிக்கு :clap:clap:clap:clap:clap
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    sangitha.....thank you so soo much...
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni... thank you for the feedback.....
     
  10. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    very nice poem abt the men who is travelling in padikattu in the buses. very nice and psot more.........
     

Share This Page