1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்மம் கலை காக்கும் கண் ஆயிரம் போற்றும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 23, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கர்மம் கலை காக்கும் கண் ஆயிரம் போற்றும்

    கர்மமென நினைத்து காரியம்
    நடத்து, கண் ஆயிரம் கொண்டு.
    சிரத்தையுடன் செய்யும் காரியம்,
    தர்மம் தலை காக்கும் என்பது போல்,
    கர்மம் கலை காக்கும், கண் ஆயிரம் போற்றும்.
     
    Loading...

  2. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice Kavidai Nats.
    Thanks for sharing.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very very nice nats
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice one nats!:thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Anitha thank you.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Ram - thank you.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    dharmam thalai kaakum,....

    karmam kalai kaakkum....

    azhagaaga sonna nats'kku
     

    Attached Files:

  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Yamini.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    கர்மம் கலை காக்கும் என புதிய கருத்து சொன்ன நண்பருக்கு பாராட்டுக்கள். உண்மைதான், சிரத்தையுடன் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    ஆழமான கருத்தை சில வரிகளில் நயம்படச் சொன்ன விதம் மிக அழகு.
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கர்மமே கண் ஆயினர் ,
    நட்பு ,மொழிவது சரியே,
    கர்மம் கவனமுடன் செய்தல் வேண்டும் ,
    கண் தனை காப்பது போல்.
     

Share This Page