வல்லவன் வகுக்காதது உறங்கும் இதயத்தை எழுப்பாதே, உறைந்த மனதை உலுக்காதே, பல நினைவுகளில் இருந்து, மீண்டு வாழ இதுவே, சிறந்த வழி.
unmai dhaan thozha! kaayangalil kaththi paachadha varai adhu aarum maargam undu! sariyaai sonna thozharukku:bowdown
எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சிருந்தது Venkat. ஆனால் ஒரு கேள்வி? இதை எப்படி நடைமுறையில் செய்வது? Any tips to actually implement this in our lives? Since it is so difficult to stop stirring the old nonsense and hurt feelings sometimes!