நொடிக்கொரு முறை மணி பார்த்தேன் நீ வருவாய் என! கடிகார முள் சோர்ந்தாலும் என் கண்கள் சோர்வடயாதடி பெண்ணே!! உன் வரவை எதிர்நோக்கியவாரே என்றும் துடிக்கும் என் ஜீவன்!!!:thumbsup
very nice yams un varavaal en idhayath thudippu oru nimidam nindru kattukku adangaatha vekaththil meendum thudikka aarambikkirathu