1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மருதம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 22, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வயலும் வயல் சார்ந்த இடமும்
    மருதம் என படித்ததுண்டு - இது
    மருது என்ற மரத்தின் மலர்
    மருதம்

    புராணங்களின் படி சீதைக்கு
    பிடித்த மரமாம் இந்த மருதம்,
    மேலும் பல மருத்துவக்
    குணங்களை கொண்டது

    சின்ன சின்ன விண்மீன்களை
    நூல் கொண்டு கோர்த்தினார் போல
    அழகிய இளம் மஞ்சளும், பச்சையும்
    கலந்த வண்ணத்தில் சிறு மலர்கள்

    மேலே அடர் பச்சையும், கீழே
    லேசான பழுப்பு வண்ணமும் கொண்ட
    நீள் வடிவ இலைகள், மரத்திற்கு
    குடையாய் வளரும் கிளைகள்

    மார்ச், ஏப்ரல் முதல் ஜூன், ஜூலை
    வரை மலர்ந்து, செப்டம்பர் முதல்
    நவம்பர் வரை கனிகள் தரும் மருதம்
    நதிக்கரைகளிலும், ஓடக் கரைகளிலும்
    அதிகம் காணப்படும்

    Name : Arjuna Tree
    Botanical name: Terminalia arjuna
    Family: Combretaceae

    Medicinal uses : The Bark of the Arjuna tree contains calcium salts, magnesium salts, and glucosides has been used in traditional Ayurvedic herbalism Juice of its leaf is used to cure dysentry and earache. Arjuna helps in maintaining the cholesterol level at the normal rate, as it contains the antioxidant properties similar to the Vitamin E. It strengths the heart muscles and maintains the heart functioning properly. It also improves functioning of cardiac muscle. Arjuna is used for the treatment of coronary artery disease, heart failure, edema, angina and hypercholesterolemia. Its bark power possesses diuretic, prostaglandin enhancing and coronary risk factor modulating properties. It is also considered as beneficial in the treatment of Asthma (**Details Gathered from internet. Please don't try by yourself**)
     
    Last edited: Apr 22, 2010
    vaidehi71 likes this.
  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Hi Veni dear!

    Very nice to read the kavithai on Marutham.
    Seethaikku pidithadhinaal indha malar special uh?

    Looks like a kaattu poo. So manam irukkuma? illai namma kaattu malli mathiri narumanam illaatha poova?
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு மல்லிகா,

    இன்றலர்ந்த எனது மலரைப் பார்க்க நீங்கள் முதலில் வந்ததில் பெருமகிழ்ச்சி தோழி. மலரின் மனம் ஒன்றும் உங்கள் பெயரைச் சொல்கையிலே அதன் மனோகரா மனம் நினைவுக்கு வருவது போல் எல்லாம் விஷேசமாக இல்லை தோழி. அதனால் குறிப்பிடவில்லை.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன அன்பு மல்லிகைக்கு நன்றிகள் பல
     
    Last edited: Apr 22, 2010
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Nice Kavidai about marudam. Sitaikku pidithadhu yena kurippittirukkirirgal, so that flowers should be nice only.
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    hi veni ma your pictures and the poems are too good keep posting:thumbsup
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana kavithai veni....
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice venimohan
    marutham endravudan ennathu pookkalai viduththu athu valarum nilaththai patri elutha aarambiththu vittaarkalaa endru oru nimidam yosiththen. vanthu paarththaal athu nilam alla poo endru therinthathu nandru veni ka
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மருதம், பாலை அது போல் எனக்கும் தோன்றியது,
    ஆனால் இது பூவைப் பற்றியது தான் என்று தெரிந்து வந்தேன்.

    மருத மலையில் இந்தப் பூ உண்டா? பெயர்க் காரணம் அது தானோ?

    மருதக்கவிதை நன்று வேணி.
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    veni,
    kavithai mika nandraga irunthathu..
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Anitha,

    Naal thavaraathu enathu poo patriya kavithaigalai padiththu nalla karuththugalai solli varum thozhikku nandrigal pala
     

Share This Page