nice poem sandhya ennudaya kavithai Vaanavillai patri Vaanavil Yei! Nilave Un Azhakukku Pottiyaaka Avvappothu Thondrukiraal Kathiravan Oli Pattu Sithari Varum Vaanavil (Vanna Vil)
ஆடை கிரீடமாக இருந்திருந்தால் உங்கள் கவிதைக்கும் அது க்ரீடமாகவே இருந்திருக்கும். வித்யாசமான, ரசிக்கும்படியான சிந்தனை தோழி.
thank youuuuuu yamini..... எண்ணங்கள் அழகானாள் வாழ்க்கை அழகு தானே..... உங்கள் அன்பான வார்த்தைக்கு:bowdown