1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நீ செய்யும் மாயம்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 20, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கண்களால் சிரித்து
    உதடுகளால் அனைத்துக்கொள்ள
    உன்னால் மட்டுமே முதுயும்....


    Sandhya
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சென்சார் போர்டு கம் இன் ப்ளீஸ்..... :rotfl

    நல்ல கவிதை சந்தியா.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இதில் சென்சர் எங்கு வந்தது நட்ஸ்????
    உதடுகளின் அணைப்பில் உலகம் மறப்பது காதலில் மட்டுமே!!!!
    இப்பலாம் சினிமாலயே அத சென்சர் பண்றதில்ல!!!!
    ஆனால் அதில் கொஞ்சம் காதல் நயம் இப்போது உள்ள சினிமாக்களில் இல்லாமல் போனது தான் வருத்தம்!!
    அந்த காதல் நயம் கண்டேன் சந்த்யா அக்காவின் கவிதையில்!!!!!:thumbsup
     
    Last edited: Apr 20, 2010
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காஜல் நிறைந்த கண்களுடன்
    லிப்ஸ்டிக் மறைத்த உதடுகளுடன்
    ..............
    மாயமே எல்லாம் மாயையே!!!!

    பின்குறிப்பு:எனக்கும் மேக்கப்பிற்கும் ரொறர்ர்ம்ப தூரம்
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது காதல் செய்யும் மாயம் தோழி, வழியறியாது, மொழியறியாது போயினும், வல்லமை தந்து வழிப்படுத்தும் திறம் காதலுக்கு உண்டு

    என்னம்மா, இன்னைக்கு எல்லாக் கவிதையிலும் காதல் முத்திப் போச்சு? வெளியூர் போய்ட்டாரா? அவர் நினைவுல உருகி உருகி கவிதை எழுதி இப்படி எங்கள உருக வைக்கறீங்க. ரொம்ப நல்ல கவிதைகள் தோழி.
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Yams,

    Azhagana Maayam sorry Kavidai.......
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கவிதை ஆபாசமாக இல்லை என்று நினைத்து தான் எழுதினேன்..... ஸாரீ நண்பரே....
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you so much yams.....
     
    Last edited: Apr 20, 2010
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    சரோஜ், அடிக்கிற வெயிலில் மேகப் எங்கே நிக்குது.....

    ஆனால் ஒன்று.... நான் முதலும் கடைசியாக லிப்*ஸ்டிக் போட்டது என் கல்யாணத்தில்.... காஜல் எனக்கு ரொம்ப பிடித்தது.... அதை ஒத்துக்கறேன்
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அப்படி ஒன்றும் இல்லை வேணி.... அடுத்த வாரம் நானே பெங்களூரு போகிறேன்.... என் அம்மா வீட்டிற்க்கு.... ஒரு மாதக் காலத்திர்க்கு....
     

Share This Page