மேகம் உருகி மழை...... மெழுகு உருகி ஒளி...... இரும்பு உருகி இயந்திரம்...... மனிதா -- நீ சோம்பலை உருக்கு சொர்க்கம். Sandhya
Very Nice Sandhyaa Nee Sombaludan Thiriyaathey Athu Narakam Sombalai Urukku Athu Sorkam endru Arumayaaka Solli Irukkeenga Nice
இறந்த பின் தான் சொர்கத்திருக்கு போக முடியும் என யார் சொன்னது. இதோ இருக்கும் போதே சொர்க்கம் கான் இனிய வழி தந்தாள் இந்த பிளாடின மங்கை. கவிதை மிக அழகு தோழி