1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பணவீக்கம் / இன்ப்ளேஷன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 19, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பணவீக்கம் / இன்ப்ளேஷன்

    நம் நாடு வளரும் நாடு,
    பொருளாதாரம் வளர்ந்து வருகிறது,
    வளரும் வேளையிலே, இதென்ன சில்லறை,
    என சில்லறையை நாமே ஒழித்து விட்டோம்,
    சில்லறை தன் மதிப்பின்மையை எண்ணி, எண்ணி,
    இன்று நம்மிடையே இருந்து காணாமலே போய்விட்டது.
     
  2. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    நாம் எல்லோரும் மறந்து விட்ட சில்லறை பற்றி நினைவூட்டியதற்கு நன்றி வெங்கட்

    காணமல் போன சில்லறை பல வருடத்திற்கு பிறகு antique-ஆக மாறி விலை உயர்ந்து நிற்கும்.
    அப்போ
    தாவது மக்கள் அதற்கு மரியாதை தர வேண்டும் !
     
    Last edited: Apr 19, 2010
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats azhagaa sonnenga....

    yaar sonnathu chillarai marainthu vittathu yendru..... kadaigalil chillarai vendum, bussil chillarai vendum..... daily yen kuzhandaigalin undiyalukku chillarai vendum.... adhu kidaikkamal naan padum avadhi yenakku thaan theriyum.....
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice nats and i agree with sandhya
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது காணாமல் போனதோ என்னவோ, தினமும் அதைக் காணாமல் அலுவலகம் கிளம்பும் வேளையில் நான் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும், சரியான சில்லறை கொடுக்காவிட்டால், பேருந்து நடத்துனர் ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், அவருக்கு மட்டும் திறமை இருந்திருந்தால் அந்தப் பார்வையிலே என்னை எரித்திருப்பார்.

    கவிதை எப்போதும் போல மிக அருமை ஜே வீ.
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nice poem Nats. But I have to agree with Sandhya & Veni.

    Chillarai still has its importance you see. As Veni says, I cannot enter the bus without a 50 ps (2.50 tkt) But some good conductors give me a special waiver of that 50 ps and take only Rs. 2/- from me! I don't know how and why? Likewise, when suddenly I have to make a call from outside, I need Re.1 /- (U know i still dont use a mobile! - though I got one nice mobile for my DD).

    And when we need to buy only Kothamalli & Karuveppilai, who will give without a change tell me.

    We are yet to change man!
     
  7. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Natpudan,

    Nice kavidai.

    But my vote is for Veni & Sandhya.
    Chennai Busle travel panniparunga ungalukku chillarayoda arumai perumai yellam therium.
     
    Last edited: Apr 19, 2010
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் ஆனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    நன்றி sp.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Sandhya.

    Naa mean pannathu, siriya mathippil ulla panaththirku value illaama poyiduchchu. Effect of inflation.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sirichcha Sirippula Sillaraiyum yendra paattu kaekkura pulla neenga. Kandippa Sillarai thattup paadu thaan irukkum.
     

Share This Page