1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தயக்கம், பயம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 19, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தயக்கம், பயம்

    பல முறை பார்த்தேன், ஒரு முறையாவது பார்ப்பாய் என,
    பார்க்கக் கூடிய உயரத்திலா நீ இருக்கிறாய்,
    எனக்கு சொல்லவும் தயக்கம், பயமும் கூட,
    எங்கே நான் சொல்லிய வேகத்தில்,
    அவசரத்தில் உன் காலை எடுக்கையில்,
    ஏணிச் செருப்பில் இருந்து விழுந்துவிடுவாயோ என,
    என் பயம் உனக்கில்லையே, இருந்திருந்தால் ஏறுவாயா அதன் மேல்.

    ஒரு அப்பாவியின் தயக்கம், பயம் - நகர ஊர்தி கூட்ட நெரிசலில்,
    கால் மிதிபட நிற்கையில்.
     
    Last edited: Apr 19, 2010
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice nats naa college pogum pothu daily ithe payanam thaan
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yenappa ithu nats'kku bayamaa yendru viyanthu vandhen..... vandhu paarthaal..... yaarum yosikka maattaargal appadi oru bayam ungalukku..... rasithu magizhnthen....
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    உங்கள் பயமும் தயக்கமும் ரசிக்க வைத்தது. ரசித்து மகிழ வைத்தது. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி யோசிக்க முடியாது.
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    arumai,ponugala pethuta,ethukalam payapada vediyathu iruku,
    nan payapa innum konjam nall iruku,enga pappaku,8 vayasuthan.
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Nats,

    Nandri Nats, ungalin nagaichuvai mikka kavidaikku.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    romba jaakkirathai Ram. Thank you.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    aakaa yen thaiyiraththu maela yenna nambikkai.

    thank you Sandhya. nejamaavae naa appadi thaan.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒங்க கால யாராவது மிதிச்சா, கண்டிப்பா இந்த மாதிரி யோசிப்பீங்க. :)

    ரசித்தமைக்கு நன்றி வேணி.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Deepa.

    Innum oru paththu varusham irukku, kaval illa ongalukku.
     

Share This Page