1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதின் பாரம்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 17, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மனதின் காயம் ஆற மருந்து தேடினேன்!!
    கிடைத்தது!!
    ஆனால் இப்படி வைத்தியமாய் வந்ததும் வலிகொடுக்கும் என்று அறியவில்லை!!!
    நல்லதுக்கு தான் என்று மூளை பறைசாற்ற மனதிற்கு புரியவில்லையே !
    அதற்கு தெரிந்ததெல்லாம் ஊமை கண்ணீர் வடிக்க மட்டுமே!!!
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yams nice kavithai ithukkulla ethaavathu ul artham irukkuthaa. enakku apdi thaa thonuthu
     
  3. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male

    Very touching.
    நிஜமாவே மனதை தொட்டுடீங்க யாமினி :thumbsup

    இப்படிக்கு
    எட்டுகால்பூச்சிஆண்1 (name courtesy our natpudan anna)
     
    Last edited: Apr 18, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பட்ட காலிலேயே படும்.
    காயம் பட்ட மனது காயம் தடவி ஆறுமா?
    மனம் செய விரும்பு, ஆறுவது மனம், சீறுவது ஏனோ?
    சிந்தனை தரும் இதம், காலம் தான் தீர்வான மருந்து.

    எட்டுகால்பூச்சிஆண்1 -

    உங்கள் உண்மைப் பெயர் அறியாத காரணத்தால் தமிழாக்கம் செய்தேன்.
    உங்கள் கேள்வி வரும் முன் என் பெயரை உரைத்து விடுகிறேன் - வெங்கடாசலம் (வெங்கட்).
     
  5. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Mutrilum unmai. Naan anubavithirukkiren. Ithu mutrilum unmai.

    Vanakkam Venkat. Neenga thamizhil en peyarai uraithathu enakku pidithu irundhadhu. Naan adhai thavaraaga ennavillai. Ungal thamizh patru vaazhga :thumbsup

    For now, I'll remain SP or Spidey or Spiderman. If you dont mind. Ofcourse you can still say it in Thamizh :) as எட்டுகால்பூச்சிஆண்1 - that would be completely welcome to read it in Thamizh.
     
    Last edited: Apr 18, 2010
  6. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    And Spider. :rotfl
     
  7. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Your poem on Thairiyam in some other thread was very good. Sorry for the feedback in the wrong thread.
     
    Last edited: Apr 18, 2010
  8. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    தாராளமா கூப்பிடுங்க
    இன்னும் என் பொண்டாட்டி கிட்ட கேட்டீங்கனா வேறு பேரெல்லாம் சொல்லுவா:
    such as,
    லூசு பையன்
    மண்டு ...

    அதெல்லாம் வேணுமா?:)
     
    Last edited: Apr 18, 2010
  9. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    :goodidea:
     
    Last edited: Apr 18, 2010
  10. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    அப்படியா? இப்படியெல்லாம் வேற ஒரு எண்ணம்மா?:idea
    சரி, அப்ப for starters என்னை வாடா, போடா என்று மக்கள் இங்கே கூப்பிடலாம்

    Sorry Yamini, chumma kalaaikirrom, unge thread divert aanadhukku sorry.
    Yaminikku romba kovam varumaa illaiyaa, theriyaadhu. Edhukkum sorry sollidaren!
     
    Last edited: Apr 18, 2010

Share This Page