1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆவிரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெயர் புதிதுபோல் இருந்தாலும்
    நம் அனைவரும் அறிந்த மலர் தான்
    போகிப் பண்டிகையின் பொது காப்பு
    கட்டுகையில் அதனுடன் இந்த மலரையும்
    சேர்த்து வைப்பர்

    அழகிய மஞ்சளில் கொத்துக் கொத்தாய்
    மிக அழகாக பூக்கும் புதர் தாவர வகை
    வெளிர் பச்சையில் சின்னச் சின்ன
    இலைகளுடன், காண்போர் கண்களைக்
    கவர்ந்திழுக்கும் ஆற்றல் இந்த
    மலருக்கு உண்டு

    அது மட்டும் அல்ல, ஏராளமான
    மருத்துவ குணங்களைத் தன்னகத்தே
    கொண்ட தாவரம் "ஆவாரை பூத்திருக்க
    சாவோரை கண்டதுண்டா" என்ற சொல்
    வழக்கிற்கும் சொந்தக்கார மலர் இது

    ஆவாரை, ஆவாரம், துவகை, தன்கேடு,
    என பல பெயர்கள் இந்த மலருக்கு உண்டு
    இந்த மலர் கொண்டு பாடல்களும் உண்டு
    ஏராளம், அதன் மருத்துவப் பயன்களும்
    ஏராளம் தான்.

    Name : Avaram Senna
    Botanical Name : Senna auriculata
    Family: Fabaceae

    Medicinal uses
    This plant is said to contain a cardiac glucoside (sennapicrin) and sap, leaves and bark yield anthraquinone anthraquinones, while the latter contains tannins.
    The root is used in decoctions against fevers, diabetes, diseases of urinary system and constipation. The leaves have laxative properties. The dried flowers and flower buds are used as a substitute for tea in case of diabetes patents. It is also believed to improve the complexion in women. The powdered seed is also applied to the eye, in case of chronic purulent conjunctivitis. In Africa the bark and seeds are said to give relief in rheumatism, eye diseases, gonorrhea, diabetes and gout. (** Details gathered from internet. Please don't try it by yourself**)
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மலரும் கருத்துடன் கூடிய தங்கள் கவிதையும் பிரமாதம் வேணி ம!!!!!!

    இதோ அதற்கு பரிசாய்!!!:kiss:kiss
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இந்தப் பரிசுக்காகவே இன்னும் எழுதுவேன் நிறைய கவிதை :crazy:crazy

    நன்றிகள் தோழி
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very well venimohan. my house surrounded by this flower every day i eat this flower thank you very much to share this
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ராம் நீங்க அந்தப் பூவைக் கூட விட்டு வைக்கலையா என்ன??????:)

    நன்றி ராம், கவிதை படித்து கருத்து சொன்னமைக்கு
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    cha epdi ponnalum madakkuraangale
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆவிரை பூத்து ஒரு மணி நேரம்,
    தாமதமாக வந்ததில் ஆவிரை வாடுமோ இல்லியோ,
    ஆவிரை படைத்த வேணி வாடி விடுவார் கண்டிப்பாக.

    தாமதத்திற்கு மன்னிக்கவும். ஆவிரையை போகிக்கு காப்பு,
    கட்டுவது போல், எனக்கு காப்பு சாத்து செய்திட வேண்டாம்.

    ஆவாரம் பூ, அந்த மஞ்சள் நிறம் மனம் மயக்குமே,
    உங்கள் பூக்களின் அணிவகுப்பு தினமும் மதி மயக்குதே.

    வேணி பூக்களைப் பாடும் நீங்கள் பூக்களின் ராணி.
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana pookkalai pathi arumaiyaaga kavithai yezhudhi, yengal manadhil simhaasanathil amarnthirukkum venikku :bowdown
     
  9. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nice flower and nicer poem. Romba timelyaa indha kavithai ezhuthi irukkeenga veni.
    Can some one clarify if this flower is the same as Konnappoo (Malayalam) used in Vishukkani?
     
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nats Bhayya!

    Unga statistics padi, idhu eththanaavathu poo?
     

Share This Page