1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பேசினோம்

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 15, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பேசினோம் தொலைபேசியில்
    எங்கு சந்தித்து பேசலாம் என்று
    பேசினோம் சந்தித்த இடத்தில்
    தலைப்பு எதுவும் இல்லாமல்
    பேசினோம் மாலை மயங்கும் வரை
    பேசினோம் கிளம்பலாம் என்று
    பேசினோம் பேருந்து நிறுத்தத்தில்
    பேசினோம் அவள் செல்லும் பேருந்து வந்தது கூட தெரியாமல்
    பேசினோம் பேருந்து வந்து கொண்டு இருக்கிறது என்று
    பேசினோம் பத்திரம்மாக செல் பார்த்து செல் என்று
    மீண்டும்
    பேசினோம் எங்கள் மனதிற்குள்
    மீண்டும் இந்த மாதிரி எப்பொழுது பேசுவோம் என்று
    மீண்டும் பேசுவதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் நானும் அவளும்
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice one!!!!
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரொம்ப நல்லா பேசினீங்க ராம். :thumbsup

    மிச்சம் ஏதாவது இருக்கா பேசறதுக்கு - சந்தேக கேசுல போலீஸ் விசாரிக்கையில். :)
     
  5. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Beautiful. Aanaa vaai valikkaliya?

    Unga kootam (kaadhal kavik koothathukku eythu vali)
    Ayyo Yams nenakka pora vandhuttaayya indha Mallika akka (thadai poda) endru!!!!!!!!


    Enna peysineenga ?
    Sorry indha kelviya azhichidunga ok?:rotfl
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    appadi podu!!:bonk:bonk
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou soldier saappida kooda vaai valikkum aanaal itharkku vaai valikkave valikkkaathu. if you have any doubt please contact www.yamsvaayaadi.com
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nats thanks engal pechchai kettu police hm avar lover kooda pesa aasai paduvaar.so no problem from him
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    naanum thittakoodadhunu paaththa nee adanga matra!!!!

    modhalla un website www.ramkaenai.com la poi paaru da!!!!!:rant
    :rant
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    naa evlo decent ah website unaku present pannuna. aanaa nee unnoda thalaippa (kenaingrathu) enakku kuduthu irukka
     

Share This Page