1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உனக்காக என் காதல்......

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Apr 15, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காலம் முழுவதும் சேர்ந்திருப்பேன், உன் நிழலாக.
    நீ இமை மூடும் வரை காத்திருப்பேன், உன் கண்களாக.
    நீ சுவாசிக்கும் காற்றில் கலந்திருப்பேன், ஒரு அணுவாக.
    நீ உறங்கினாலும் விழித்திருப்பேன், உன் கனவாக.
    நீ என்னை நேசிக்கும் வரை நின்றுப்பேன், உன் இதயமாக.
    உன் வாசத்துடன் இணைந்திருப்பேன், ஒரு மலராக.
    நீ என்னை வெறுத்தலும் வாழ்ந்ததுக் கொண்டிருப்பேன், ஒரு பிண'மாய் கல்லறையில்!


    Sandhya
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழி,

    மிக அழகான கவிதை சந்தியா. உயிர் போனாலும் போகாத உன் காதல் மீது எனக்கும் தான் காதல் வந்தது தோழி. ரொம்ப நல்லா இருக்கு மா. :thumbsup
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Sandhya,

    Nice kavidai.......
     
    Last edited: Apr 15, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆறிலும் சாவு,
    நூறிலும் சாவு,
    நோயிலும் சாவு,
    விபத்திலும் சாவு,
    இதில் இந்தக் காதல் சாவு,
    வித்தியாசமான சாவு தான்.
    வாழ்ந்தும் சாவு, வீழ்ந்தும் வாழும் காதல்.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    arumayaana kavithai sandhya
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you veni....
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female

    Thank you anitha.....

    kadhallukku ulla power adhu thaan..... kaadhalukku saavu ilai.... kadhalargalukku thaan irappu. kaadhalukku illai....

    thank you raman.....
     
  8. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    sandhya kutty!

    lovely poem da!
    indha poemsai nee un DHkku kaamippiyaa?

    I want that he should read them and enjoy!
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thank you soldier.... actually my dh has no interest in poems.... so he doesnot read them...
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    sweet poem sandhya akka!!!:thumbsup
     

Share This Page