அந்த ஒற்றை நாணயத்தை இறந்தவர் ஞாபகமாக யாரவது எடுத்து வைத்திருப்பார்களாய் இருக்கும். நல்ல கவிதை யாமினி. :thumbsup
இருக்கும் இருக்கும், எங்கயாவது பாடிட்டு இருக்கும் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" ...... பாட்டுச் சத்தம் கேக்கலியா? என் பாட்டுச் சத்தம் கேக்கலியா???:biglaugh:biglaugh
yaen veni ma en kitta kaetrundha naan cheque bookae kuduththirupaen la????? :thumbsup ( bank la kaasu ellanu kandu pudichuduvaangalo?:hide