1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாணயம்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 13, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நாணயஸ்தன் என்ற பெயர்!!!!!
    இதோ....
    அவன் இறுதி ஊர்வலம்!!!!
    நெத்தியில் ஓர் நாணயம் கூட இல்லாமல்!!
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அந்த ஒற்றை நாணயத்தை இறந்தவர் ஞாபகமாக யாரவது எடுத்து வைத்திருப்பார்களாய் இருக்கும்.

    நல்ல கவிதை யாமினி. :thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வேணி மா!!!!!:bowdown

    ஒரு வேல இருக்குமோ???? யார் கண்டா????:biglaugh:biglaugh
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இருக்கும் இருக்கும், எங்கயாவது பாடிட்டு இருக்கும் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" ......

    பாட்டுச் சத்தம் கேக்கலியா? என் பாட்டுச் சத்தம் கேக்கலியா???:biglaugh:biglaugh
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh:biglaugh
    nice sense of humour veni ma!!!!!!

    oh adhu neenga dhaana??????
     
    Last edited: Apr 13, 2010
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கள்ளி கரெக்டா கண்டுபிடிச்சிடேயே???
    :biglaugh:biglaugh
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    yaen veni ma en kitta kaetrundha naan cheque bookae kuduththirupaen la?????
    :thumbsup
    ( bank la kaasu ellanu kandu pudichuduvaangalo?:hide:)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாம்பின் கால் பாம்பறியும். அதனாலதான் அந்தக் காசே எடுத்தேன். :biglaugh:biglaugh
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இங்க யாருப்பா பாம்பு??:hide:
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அடடடா இந்தப் பூனையும் பால் குடிக்குமா-ன்னு சேருக்கு அடியில போயிட்டா யாருக்கும் தெரியாதாக்கும்????
     

Share This Page