Proof of being a male.............

Discussion in 'Jokes' started by g3sudha, Apr 6, 2010.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    1. யாராவது Time கேட்டா..,
    செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
    ( கையில Watch கட்டி இருந்தாலும் )
    2. எந்த புத்தகத்தோட அட்டையில
    அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
    பேனா கையில கிடைச்சா.,
    அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
    3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
    கையில எடுத்தா.., தூக்கி போட்டு
    Catch பிடிப்பாங்க..!
    ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
    4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
    8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
    " அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
    இந்த டயலாக் சொல்லுவாங்க..
    5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
    மனைவி Phone பண்ணி கூப்பிடற
    வரைக்கும் வர மாட்டாங்க ..!
    6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
    இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
    7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
    அமைதியா பார்க்க மாட்டாங்க..,
    " ஏன்டா Leg Side-ல Ball போடுற "
    இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
    8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
    மறந்துட்டு வந்துடுவாங்க..
    (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
    சமாளிச்சிடுவாங்க..! )
    9. திடீர்ன்னு Walking., Exercise
    பண்ண ஆரம்பிப்பாங்க..
    எல்லாம் 4 நாளைக்கு தான்..
    10. குழந்தைகளுக்கு Homework
    சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
    ( குழந்தைகளாவது நல்லா
    படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
    பின் குறிப்பு :
    இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
    உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
    ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
    அர்த்தம்..
    நல்ல டாக்டரா போயி பார்க்கிறது Better.

    :rotfl,
     
    Last edited: Apr 6, 2010
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    correct ah soneenga sudha!!!!!!!

    idhula yaellamae irukka oru maga purushar indha IL la irukkaaru!!!!!!
    avar peru natpudan!!!!!

    chellama nats!!!!!!!

    ellaya nats???????

    i am correct na????????

    apart from jokes your predictions ar almost 99% correct!!!!! (1%) sila chamaththu case as you said):thumbsup
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Dear Yamini,
    Nats patri avar wife kitte ketta theriyum,
    1% chamathu vandhu veetile Eli and veliyile puli casea erukkalam.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என் வழி தனி வழி. :thumbsup

    யாமினி, நீ குறுக்க வந்த..........
    நா விலகி போய் விடுவேன்.

    ஏதோ பெரிசா எதிர் பார்த்தியா? :biglaugh
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சுதா,

    நம்பர் 5 - சரி
    நம்பர் 7 - சரி
    நம்பர் 8 - பாதி சரி - மறந்திடுவேன் ஆனால் பொய் சொல்ல மாட்டேன் - உண்மை சொல்லி வாங்கி கட்டிப்பேன்.
    நம்பர் 10 - நாட் அப்ளிகப்ல் - நம்ம திறமைய நல்லா எடை போட்டு வச்சிருக்காங்க - சோ கேட்கிறதே இல்ல.

    சோ டோட்டலா 2.5 மார்க்ஸ்.
    கண்டிப்பா நா டாக்டரை பார்த்தே ஆகவேண்டும்.
    எந்த டாக்டர்? மன நல மருத்துவர் தானே? :biglaugh

    இதெல்லாம் உங்க சொந்த தயாரிப்பா? ரொம்ப நல்லாருக்கு.
    நாங்கெல்லாம் வீட்ல நிம்மதியா இருக்கிறது பிடிக்கல போல. :rotfl
     
  6. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    hello nats
    adhu enna 5,7, and 8 only applicable
    1,2,3,4,6, elllam enna achi?????????
    poi solla kodadhu.
    unmai othukkanum:rotfl
     
  7. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nats

    If you have the Tamil font link, please let me know
    In the FAQ, the link is not working.
     

Share This Page