Anru A to Z il Raja vaga irundhar Inru kavidhayil Raja vaga irukkar Nalaikku endha oorukku Rajavaga iruppar en arumai magan Venkatesa Ungal ellorum pola enakku kavidhai ezhudha theriyavillai kavidhai bashail nanraga pesugireergal sabash makkale kavidhaigal needuzhi vazattum
Hi Viji Aunty. Feel happy to give the first fb. I told you already - Wherever Nats goes, he is the King there. Now in Poets' Corner, I think he has become Krishna with so many thozhargal (sorry I know only Rams) and many Gopikas. Gopikas kootathoada ore jolly thaan (sorry Nats I don't intend to hurt you - and thayavu senju ithai Chitra padichooda koodaathu). Unless you and I go and give fb, there is no way of interaction with him. Probably, we can exchange emails. Thalaivar semma busy aayittaar Viji Aunty - Naan innikku oru warning vera issue pannirukken. Bi. My cousin from Mumbai has come online.
விஜி மா, மகாலக்ஷ்மியான மகாராணியோட பையன் எப்பவுமே ராஜா தான்மா உங்கள் மனதினில். உங்கள் மன ராஜ்ஜியத்தில நான் ஒரு சாதாரண அன்புள்ளம் கொண்ட பிரஜை ஆகவே இருக்க விரும்பிகிறேன். உங்கள் அன்புக்கு என்றுமே நான் அடிமை தான்மா. இந்தக் குடும்பத்தில் வந்து சேர பாக்கியம் செய்திருக்கிறேன். நான் இழந்தது நிறைய உண்டு. இப்பொழுது தான் நான் இழந்தது எல்லாம் இங்கு எனக்கு திரும்ப கிடைத்து வருகிறது, உங்கள் அனைவரின் அன்பின் வடிவில். அது என்றும் நிலைத்திட வேண்டி, நான் அயராது இங்கு பயணித்துக் கொண்டிருப்பேன், உங்களுடனே. நன்றி விஜி மா.
anbu viji Ungal magan engal nanbar anbu Nats ullasamai kavithai paadi engalai magizhvithu kondirukkiraar. avarukku neengal kodutha paaraattukkal anaithum migayillai. Than maganai matravar pugazhum pozhuthu oru thaaikku theriyum perumitham ungal varigalil therigirathu. mikka magizhchi. ganges
anbu viji Ungal magan engal nanbar anbu Nats ullasamai kavithai paadi engalai magizhvithu kondirukkiraar. avarukku neengal kodutha paaraattukkal anaithum migayillai. Than maganai matravar pugazhum pozhuthu oru thaaikku thondrum perumitham ungal varigalil therigirathu. mikka magizhchi. ganges
Dear Mallika True Nats has become very busy now in poems thread. But once in a way he comes to vowel thread and gives his attendance. Being busy in poems he is on his way to become platinum lite Mallika he wants to be only a King with Chitra as queen and all the ladies here in this thread are his sisters. love viji
Dear Nats Good to know you are very happy with all your sisters here. We are also happy if you are happy and feel happy to read your poems on different subjects viji
அன்புள்ள விஜி மா, கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு. நண்பருக்கும் அப்படித்தான். திறமைகள் மிகுந்தவர், எத்தனை பேர் வந்தாலும் நன்றாக சமாளிக்கிறார். வாயால்தான். உங்கள் மகனுக்கு நிறைய பட்டங்கள் இங்கே நாளுக்கொன்றாக வந்த வண்ணம் உள்ளன மா. ஒரு சிலருக்குதான் இந்த இயல்பு இருக்கும். இவருக்கு உள்ளது. ஆனாலும் உங்கள் மகன் என்ற பெயரை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றித்தான் வருகிறார். அவருடன் சரிக்கி சரியாகச் சண்டையிட இங்கே யாமினி உள்ளார். எங்கள் பொழுது நல்லபடியே போகிறது. நீங்களும் எங்களை அவ்வப்போது பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா. உங்களின் வரவை நாங்கள் இங்கே ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
Dear Veni Thanks for your loving words and loving fb. A mother will always like to hear the praises of her son. Though Nats is only my virtual son but still I am happy to hear his praises. He is very talented and I want him to use his talent in a proper way. love viji