1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாதை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை உண்டு
    அடுத்தவர் பாதையை நீ பின்பற்றாதே
    உனக்கென ஒரு பாதையை உருவாக்கு
    வெற்றியை உன் வசமாக்கு
    அதன் பின் உன் பாதையை பலர்
    தொடர்வர்
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nice venimohan
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எங்க ஊரு ஒத்தயடிப் பாதைக்கே,
    பெரிய பஞ்சாயத்து நடக்குது,
    இதுல எனக்குன்னு ஒரு தனி பாதையா? :)

    எல்லாருமே ரஜினி ரசிகர்கள் தான் போலிருக்கு,
    நா ஒரு பாதை போட்டா அது நூறு பாதைக்கு சமம். :rotfl

    ஒத்தையடி பாதையிலே போகும் பெண்ணே, நீ தனியா போகாதே,
    நண்பர்கள் நாங்களும் கூட வரோம், ஆடிப் பாடி போயிட்டா அலுப்பிருக்காது. :thumbsup
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice one veni ma!!!!!!!!!!!:thumbsup
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Paadai is very good.
    Thank you sooooo much.
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaaga sonneergal:thumbsup
     

Share This Page