1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எறும்புடன் ஒரு நாள்

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 9, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அன்று ஒரு நாள் நான் தரையில் அமர்ந்து கொண்டு இருந்தேன்
    அன்று என் மனம் எதையோ யோசித்து கொண்டு இருந்தது
    ஆனால்
    என் கைகள் நிலத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு irunthana
    அந்த வழியாக ஒரு எறும்பு தன் முதுகில் ஒரு உணவு பருக்கையை சுமந்து வந்து கொண்டிருந்தது
    என் கைகள் தெரியாமல் அந்த எறும்பின் மீது பட்டதில்
    அது சுமந்து வந்த உணவு பருக்கை கீழே விழுந்து விட்டது
    என்னால் அதனை தாங்கிகொள்ள முடியவில்லை அந்த எறும்பை போலவே
    என்ன செய்வதென்று யோசித்து :idea
    மீண்டும் அந்த பருக்கையை அந்த எறும்பு செல்லும் பாதையில் வைத்தேன்
    எறும்பு அந்த உணவு பருக்கையை அடைந்ததும் மீண்டும அதனை தன முதுகில் தூக்கி வைத்துகொண்டு சென்றது
    அப்பொழுது
    அந்த எறும்பின் முதுகில் ஏறியது பாரம்
    என் மனதில் இறங்கியது பாரம்
     
    Loading...

  2. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Ram,

    Very nice.......
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou pussy thank you so much. and in which college you are doing MBA
     
    Last edited: Apr 9, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பாரம் பாரமா தெரியாத வரை பாரமே இல்லை.

    தெரிந்தவுடன் பாரம் பாறாங் கல்லாய் கனக்கிறது.

    வாழ்க்கையில் சிரித்துக் கொண்டே பாரம் சுமக்க பழகிக் கொள்ள வேண்டும்.

    நல்ல கருத்து ராம்.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thankyou nats and thanks for your karuththu
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nice lines ram, yerumbin surusuruppu manidhanukku vandhaall, avan nalla uzhaipaazhi avaan....
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    kandippaaga sandhya melum erumbu thanakku kidaiththa vaaippai naluva viduvathum illai
     
  8. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Ungalukku theriyuma raman, Australian erumbugalukku Sadham rusikkadhu. Chee-nnu moonjiyai thirupikondu adi podi curry enru thittivittu odum. Paravaigalum koodathan. Bread koduthal saapidum, nammooru madhiri Sadham, paruppu ellame cheedhan..:rotfl
     
    Last edited: Apr 9, 2010
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice poem ram!!!!!!!!!!!:thumbsup
     
  10. monifa13

    monifa13 Bronze IL'ite

    Messages:
    403
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    I just loved your this fb natpudan. There is a great philosophy behind this statement of yours. This is the philosophy our previous generation followed and nothing more can be said about this now.

     

Share This Page