உன் தோல் சாய வேண்டும் உன் தோழியாய்!!! உன்மடி சேர வேண்டும் உன் பிள்ளையாய்!! உன்னை அரவணைக்க வேண்டும் ஒரு தாயாய்!! உன்னை காதல் மழையில் நனைக்க வேண்டும் உன் காதலியாய்!! வான்வெளி நிலவை சுற்றிய நட்சத்திரங்களாய்....... இதோ உன்னை சுற்றி அனைத்துமாய் நான்!!! உன் ஆசை மனைவியாய்!!!
Very nice Yaamee. True love by a woman what ever the role she plays no? Like how here I am showering love on you as a friend / sister!!!!!!!!!!!!!!!!!!!!