enna ram idhu ippa dhaan unga aalu luckynu sonnaen adhukkulla inga verum impressnu solli kowththuteengale???:spin
நீங்கள் கலெக்டர் ஆகத் தயாராகிறீர்கள் என்று நினைத்தேன், நீங்கள் துரும்பாகத் தயார் என்று சொல்லிவிட்டீர்களே??? உங்களைப் போன்ற சிறந்த கலெக்டர்-ஐ திருப்பூர் இழக்கலாமா???