என் மன ஊஞ்சலில் விளையாடும் போதும்......! விழவும் தவறுவதில்லை!! எழவும் தவறுவதில்லை !!!! உன்னுடனான என் அன்பு சீண்டல்களும் அவ்வண்ணமே நம் இனிய சண்டைகளும்!! என்றும் அழகாய் !!! இருந்தும் முடியவில்லையடி உன்னை மற்றவர் முன் விட்டு குடுக்க........! இதற்கு பெயர் தான் ரத்த பந்தமோ??:cheers
இங்க பாரேன், இன்னொரு எடத்துல இப்ப தான் நல்ல தங்கைய திட்டிட்டு, இங்க மனசு கேக்காம தங்கச்சிக்கு ஒரு கவிதை. கண்டிப்பா இது தான் ரத்த பந்தம்; சந்தம் சொல்லும் ரத்த பந்தம்.
Nice lines yaamee!!! Aana enakku Nats sonna sequence puriyala. Nee comment thaane pannine thangaya pathi (abt wt) thittalaye?