1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பு விஜி மா!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 6, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மார்கழி குளிரென்றால் இதம் தருவாய்!
    சுட்டெரிக்கும் வெயில் என்றால் நிழல் தருவாய்!!
    இதோ எங்கள் கண்களுக்கோ இமை தெரிவதில்லை !!
    உன் மூலமே காண்கிறேன்..!
    ஆமாம் இங்கு எங்களுக்கு இமையாகவே நீ!
    உன் அன்புக்கு உண்டோ ஈடு இணை??
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Yamini..... i liked it very much..... :bowdown
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thank u ka yaedho enakku ovvoruththra paththi thonnadha yaedhunaen!:bowdown
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்ணுக்கு கண்ணாக,
    ஒன்னுக்குள் ஒன்னாக,
    இங்கு நாம் பழகி வருகையிலே,
    கண்ணுக்கு இமையாய் விஜி மா,
    அற்புதம் யாமினி.

    வர்ற எலேக்க்ஷன்ல திருபெரும் புதூர் சீட்டு யாமினிக்குத் தான்.
     
  5. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Yamini

    En mel kavidhi padithu enna cholvadhu enru theriyavillai.
    Thanks for the appreciation

    love
    viji
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    anbu viji ma!!! enakku dhaan ungalai paada vaarththai theriyavillai therinjurudha innum nallavae paadichurupaen:cheers
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விஜி மா
    காணாமல் கொட்டும் அன்பு உங்களுடயது
    கவி கொண்டு பட்டுத் தெறிக்குது யாமின் பண்பு.
    கண்டதும் வால் ஆட்டுது என் மௌசு
    அதனால் எழுதி விட்டேன் உங்கள் பௌசு.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks dear for ur wonderful feedback!!:bowdown
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  10. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Yami,

    That was so nice of you to write on our dear Viji Ma.
    Very aptly said dear.

    I too :bowdown to you Viji Aunty!
     

Share This Page