தேவதையை பார்த்ததில்லையே கவலையுடன் பலர்!!!!!! விரைவில் போட சொல்கிறேன் அன்பு மொழி தவிர பேச தெரியா தேவதையின் படத்தை!!! சந்த்யா அக்கா கேட்டுச்சா????????:spin:spin
yamini yen padathai paarthu photo copy ketpeenga, yen theriyuma veetil thrishti poosanikku badil yen padathai vaikka.....
y ka telling like this beauty is in heart and not in appearance so in tat way u should go to miss universe competition!!:thumbsup
நா பார்த்திருக்கேன், அது நாசர் நடித்த படம் தானே? இதேப்டி இருக்கு? நா பாத்ததில்லை. ஆனால் தன் கவிதை போல், சந்தியாவும் தேவதை ஆகத் தான் இருப்பாங்க யாமினி.. :thumbsup