அன்று.... உன்னை தென்றாள் என்றேன் - இதமாயிருந்தாய் உன்னை நீரோடை என்றேன் - தெளிவாயிருந்தாய் ஆனால் இன்று....... உன்னை பைநாந்ஸ் கம்பெனி என்று தான் சொல்வேன் - ஏமாற்றி விட்டாயே Sandhya
சூப்பரோ சூப்பர் சந்தியா. இதமாய் பேசி, தெளிவாய் இருந்து, காசை வாங்கி கொடுக்காமல், போடும் நாமம் பைனான்ஸ் கம்பனி தான். நல்ல உவமை அதுவும் பெண்களுக்கு. நீங்க சொல்றனாலா கரெக்டாத் தான் இருக்கும்.
Well said Sandhya about Finance Company. Niceaa peysi, sizeaa vaangindu jagaa vaangeeduva. Lovers um enna - onnula thirudaraa , illaatta eymaatharaa......... Loversaiyum nambavey koodaathuppa! Neeyum Yaminiyum thaan Love-ai kattindu azhanam!!!!
intha karuthukku neenga othu poveenga nu yenakku theriyum. i had guessed that you will give an fb like this....
A black dot in a white paper is easily spotted... similar to such cases... which are not so pleasant so we can recognize easily.... white paper is the milions of lovers who are true...
நம்பிக்கை மோசம் செய்யும் காதலர்களுக்கு நல்ல உதாரணம் தான் இந்த பைனான்ஸ் கம்பனிகள். உதார் காட்டிய காதலர்க்கு அதை உதாரணம் காட்டிய தோழியின் கற்பனைக்கும், கவிதைக்கும் clap:clap
pinootam thara neengal irukkum bodhu karpanaikku panjamaa veni.... ungal ookavippu thaan yen kavithai adhanaal nandrigal pala ungalukku thozhi....