எனக்கு என்று ஒரு நிலம் வாங்கி அதில் நமக்கு என்று ஒரு கூறை நெய்து பெற்றார் உற்றார் புடை சூழ வருவேன் உன்னை கொண்டு செல்ல ganges
இப்படி ஒருவனை நம்பி ஒரு பெண் தைரியமாய் செல்லலாம் மா!! என்றுமே அவளுக்கு நிரந்தரமாய் ஒரு வேலை கஞ்சு நிச்சயம்!! குடுத்து வைத்த பெண்! அழகான சபதம் கங்கா மா!!!:thumbsup
நெஞ்சில் வைத்த காதல் வஞ்சி தனை வதைக்க, காளை அவன் சபதமோ, அவள் நெஞ்சில் பாலை வார்த்தது. எங்கள் நெஞ்சிலும் தான். மங்கம்மாவின் சபதம் போலவே கங்காம்மாவின் சபதம் மிகவும் அருமையாய், அழகாய், ரசிக்க வைத்தது.
avargal manavaazhkai kaadhalodu kooda yen vaazhthukkal..... ganges maa, super kaadhal, unmaiyaana kaadhal,
Yams kanna, ingu panathukku thaan pancham irukkume thavira anbukkum kaathalukkum panchame irukkathu. Ezhaikku ezhai kaathali yaanal oru velai kanjiyodum niraya kaathalodum thripthi paduval. illaya. Therukkodiyil ulla oru kudilil ulla chinna vayathu thambathiyarin anyonyam parthu anubavippathu en vazhakkam. Dinamum antha vazhiyagathaan vara vendum. thank you dear. ganges
dear raman, manathil uruthi vendum vakkinile thelimai vendum. Appadiyaanal ninaitha kariyam mudikka koodum enbathil iyyam illai allava. nandri nanba. ganges
Dear Veni Azhagana FB eppothume veniyin trade mark. Intha fb yum migavum rasikka vaithathu. thank you dear. ganges