தென்னை மரசோலையில் காலையில் பூபாளம் புன்னை மரக்கிளையில் ஆடியபடி கல்யாணி தேன் மாவின் கொம்பில் தித்திக்கும் காம்போதி தேடி வந்து என் பூமரத்தில் தேவாரம் நீ பாட இனியும் உண்டு ராகங்கள் அத்தனையும் உன் வசத்தில் தேன் உண்டு உன் குரலும் தேனாக இனிக்கிறதோ
கங்கா மா...குயிலுக்கு இத்தன ராகம் தெரியுமா??? ஆஹா எனக்கு ஒன்னுமே தெரியாதே!!:confused2: உங்க குயில் பாட்டு சூப்பர் மா!!:thumbsup
ganga ma thanks for ur picture comment!! tat s half saree ma adhu kaarthiga deebam annaikku eduththadhu!! i love wearing saree and half saree college ku chudidhar more dhan this i wont wear anything!!! aana enna friends laam sariyanaa paatiamma de nee nu kindal pannuvaanga!!!!!!!:rotfl:rotfl
அன்புள்ள கங்கா, இத்துனை ராகங்களா உன் வசம். மனம் இல்லையம்மா என் வசம். நல்ல இசை கேட்ட லயிப்பு வந்தது உங்கள் கவிதை படிக்கையிலே. ஆரோகணம், அவரோகணம் இரண்டும் இணைந்தது தரும் இனிய ராகங்கள். ஆனால் உங்கள் கவிதைகளுக்கு என்றுமே இல்லை அவரோகணம். வாழ்க உங்கள் கவி சேவை. வளர்க உங்கள் தமிழ்.
Dear Nats, Kuyil pol illavittalum oralavukku paadikondirunden Nats. Now I am under treatment for Voice therapy. I lost my singing ability all of a sudden. Nothing serious but they dont know the cause. Feel better now after one month therapy. Now for practicing I am making the sounds like fox, cow and mew to bring back my voice !!!! you can understand my DHs reaction. Poor man. That is why I remembered kuyil and came this poem. Hahahaha. thank you for the fb friend. ganges
Yams Kanna, en chiru vayathi ithellam nirayave kettu mayangi irukkiren. Ippothu enge kuyil paattu. Ellam pazhaya njabhagam than. hmmmmm. thank you for the fb dear. ganges
Ganges maa, So nice to hear cuckoo sing isn;t it?... I love it.... every evening it used to come, by that time i would sit out with a cup of coffee and enjoy.... but now-a-days its not coming.... i am missing it..... its just like a habit now..... Loved your lines...
Super raman, ungalai paarthaal poramayai irukkirathu. Thoonga vendumaanal marangal choozhntha veedu, kuyilin osaikku pancham illatha chutruppuram. Hmmmm. I think we have to make a visit to thiruppur to enjoy all this. enjoy dear. ganges