காரணங்கள் பல அவள் என்னை வெறுக்க!! எனக்கோ காரணம் ஒன்றே அவளை விரும்ப....! அது தான் அவள் மீதான என் உயிர் காதல்!!
yams! kaathalukku eppadiyellam artham kodukka mudigirathu. Irande varigalil azhagaana kavithai. ganges