அன்புள்ள சந்தியா, திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலி என் காதலி. இப்படி கவிதையாலே இதயத்தை களவு செய்யவா நீ கற்றுக் கொண்டாய்??? களவு செய்வது மட்டும் அல்லாமல் அதை கைது வேறு செய்து விட்டாய். என் கணவர் பாவம் தோழி. என்னை விட்டு விடு.
raman, i really dont know what is the actual meaning... i saw people saying it in that way in tv so i wrote it like that.... can you elaborate on that sentence
ippadhaa theriyudhu maama eppadi sarander nu???:biglaugh:biglaugh super kavidhai avar kaettalum kudukkaadheengaaaaaaaaaaaaaa!:rotfl:rotfl