சிவனுக்கு உகந்தது உந்தன் இலைகள் உன் மரம் தரும் அழகிய சிறு மலர்கள் அது தரும் மஞ்சள் பழங்கள், இலைகளூடே சிறு முட்களும் கூட உண்டு உனக்கு வில்வம் என்பதே உனது பெயர் தூய வெள்ளையும் கொஞ்சம் மஞ்சளும் கலந்தது உந்தன் நிறம், நல்ல மனம் கொண்டதும் கூட. உன்னை புனித மரமாகக் கொண்டாடுவர் சிவன் மீது பக்தி கொண்ட மக்கள். பல சிவத்தலங்களில் தல விருட்சம் நீ பல மருத்துவப் பயன்கள் கொண்டது உந்தன் இலைகளும், கனிகளும் காண்கையிலும் அழகுதான் நீ மருத்துவப் பயன்கள் மட்டும் அல்ல உனது கனிகளைக் கொண்டு குளிர்பானம் தயார் செய்கின்றனர் காண்கையில் கண்களுக்கு குளிர்ச்சியும் உன்கையில் உடலுக்கு குளிர்ச்சியும் தருகிறாய் நீ ...... Name : Bael Botonical name : Bengal Quince Family: Rutaceae Uses : as a ayurvedic remedy for such ailments as diarrhea, dysentery, intestinal parasites, dryness of the eyes, and the common cold. It is a very powerful antidote for chronic constipation. ***Details gathered from internet, please do not try by yourself*****
hey veni.... we have this tree in our house... but i have never seen it flowering... so didnot know about this.... very good lines.... just curious to know are you working.....
அன்புள்ள நட்புக்கு, இந்த விருட்ஷம் துளிர்விட விதை தூவிய நண்பரே, நன்றிகள் பல உங்கள் பின்னூட்டத்துக்கும், விதைக்கும்.
அன்புள்ள சந்தியா, புண்ணியம் உங்கள் வீட்லேய வளர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி. இலைகள் அடர்ந்து இருந்தால் மலர்கள் வெளியே தெரியாது. ஆம் தோழி, ஒரு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் கணக்காய்வாளர் பணியில் இருக்கிறேன். அத்துடன் நிறுவனத்தின் மின்னஞ்சல் சரிபார்க்கும் பொறுப்பும் என்னது. அதனால் இணையம் என்றும் என் கையில். எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
Hey Vinuma, Thank you dear for your nice feedback. i missed you in all my kavithaigal da. Take your time to read them, will wait for your fb's dear.
அன்புள்ள விஜயா, உங்களை இங்கும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி தோழி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல