அன்பை அள்ளிதெளிக்கும் IL குடும்பத்திற்கு!!! கண்ணாய் நான் இருந்தால் என்னை காக்கும் இமை தானோ நீங்கள்!! காற்றாய் நான் இருந்தால் தலையாட்டும் இலைகள் தானோ நீங்கள்!! கண்ணீராய் நான் இருந்தால் துடைக்கும் கரங்கள் தானோ நீங்கள்!!! என்ன தவம் செய்தேனடி கண்ணம்மா?? என்ன விலையுண்டு இதோ இந்த அன்புக்கு முன்னால்...... எவ்வளவோ யோசித்ததும் இதைவிட ஒரு அறிய பரிசு தெரியவில்லை!! இதோ உங்களுக்கு சமர்பனமாய்!!!kiss
what you give is what you receive.... so yamini thank you for all the love that you showered on us.... Beautiful lines.... well done and keep posting....