1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிய அதிர்ச்சி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நேற்று முன்தினம் காலை
    இணையத்தில் இந்த தளத்தில்
    நுழைகையிலே எனக்கு
    ஆனந்த அதிர்ச்சி ஒன்று
    காத்திருந்தது

    உள்ளே நுழைந்ததும் எனக்கு
    தனி மெசேஜ் வசதி ஒருவர்
    பரிசத்துள்ளார் என செய்தி வந்தது
    யாரடா அது என்று பார்கிறேன்

    rena2010 என்ற பெயரில் உள்ள
    தோழி. என்ன ஆச்சரியம் என்று
    அவருக்கு நன்றி தெரிவிக்கையில்
    கேட்டால், ஒரு சிறு அன்பான
    செயல், இந்த பரிசளிக்க என்னை
    தூண்டியது என்றார்...

    சில பல தகவல் பரிமாற்றங்களின்
    பிறகு, நான் அவரை அழைத்தேன்
    பேசுகிறேன், பேசுகிறேன் உன்
    இதயம் பேசுகிறேன் என்று
    நிறைய தகவல் பரிமாறினோம்

    அலைபேசியை வைக்க மனமில்லை
    ஆனால் அதற்க்கு மேல் பேச
    பேசியில் பணமில்லை
    என்ன செய்வது ......

    ஒரு இனிய சுகமான அனுபவம்
    மற்றும் இனிய அதிர்ச்சி தந்த
    தோழிக்கு நன்றிகள் பல .......
     
    Loading...

  2. aparnag

    aparnag Platinum IL'ite

    Messages:
    2,917
    Likes Received:
    525
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Dear veni.

    Rena than enakkum andha parisinai thandaar...

    Thanx to rena.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இனிய அதிர்ச்சிக்கு உட்பட்ட வேணிக்கு வாழ்த்துக்கள்.
    அதிர்ச்சியைத் தந்த Rena வுக்கும் வாழ்த்துக்கள். :thumbsup

    பேச்சு வாக்கில், கவிதைகள் குறைத்தால்,
    இங்கு நடப்பதே வேறு. ஜாக்கிரதை. :)
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக்க மகிழ்ச்சி தோழி. ஆச்சரியம் தருவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என குறிப்பிட்டார். நண்பர்களை மகிழ்விக்க நாம் நட்பைத் தருகையில் அவர் ஒரு படி மேலே இருக்கிறார். ஆச்சரியங்கள் தருவதில்.............
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல நண்பரே.

    :rotfl:rotfl:rotfl

    அவர்களுடன் பேசினாலும், அந்த மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்துவது என் கவிதைகள் மூலமாகத்தான் இருக்கும் நண்பரே.
     
  6. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Veni,
    Nice to know about your iniya, inba adhirchi. So kind of Rena.
    Meenakshi
     
  7. rena2010

    rena2010 Senior IL'ite

    Messages:
    224
    Likes Received:
    4
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Veni,

    Nicely written. Thanks a lot for that. Really I am so pleasured to be a part of this. My gift can't speak in front of your care :)

    Aparna,

    My gift is dedicated to your cute kids :). I am so happy that you called me and gave a surprise. I am gifted to have so many friends through IL. Waiting for your arrival. Come soon!!!!

    natpudan,

    Thanks for your wishes. Actually Veni is so caring and sweet. She is talented too. Sudha even thanked me for giving Veni's number since she wanted to talk to Veni for a long time. Veni impressed her a lot by her poems :thumbsup. So I am still excited that I talked to her and hope it continues forever

    Meena,

    Thank you Bow
     
  8. aparnag

    aparnag Platinum IL'ite

    Messages:
    2,917
    Likes Received:
    525
    Trophy Points:
    233
    Gender:
    Female
    Thanx rena.
    im also waiting to meet you soon.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புத் தோழி ரெணா,

    உன்னை போன்ற தோழியின் நலம் நாடுவது இந்தத் தோழியின் கடமை அன்றோ??? நட்புக்கு அழகு உண்மையாய் இருந்ததால், நண்பர்களின் நலம் நாடுதல் என்று பல இருக்கிறது அல்லவா? நட்பை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்துவர். அதில் நான் ஒரு விதம். நீ இன்னொரு விதம், நம்மை இணைக்கும் பாலமாய் இந்த நட்பு. உன்னை எனக்கு தந்த இந்த அற்புத இணைய தளத்துக்கு எனது :bowdown:bowdown:bowdown
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Congratulations veni..... beautifully written...... like always...... actually i dont know who gifted me i would like to thank the friend who gifted me the pm facility.....

    Sandhya
     

Share This Page