காதல் வந்தால் மனபாரம் கடன் வாங்கினால் பணபாரம் துன்பம் வந்தால் தலைபாரம் சும்மாயிருந்தால் காலத்துக்கு பாரம் சுமையாயிருந்தால் குடும்பத்துக்கு பாரம் அட பிறக்கும் முன் தாய்க்கு பாரம் இறந்த பின்னும் பூமிக்கு பாரமா??? Sandhya
manidha pirappae appadi dhaan adhilum pennai pirandhaal yaaravadhu oruthara depend panni dhaan vaazha vaendi irukku!!! yaedharththa kavidhai ka!!! nice one!!!:thumbsup
ayyo en asattu akka this month ending its starting before exam 10 days holiday is there so no worries unga pera kaapaththiduvaen!!!!!!:thumbsup