உந்தன் பெயரை உச்சரிக்கும் எந்தன் இதயமடா, இதையறிய ஸ்தெதஸ்கோப் எதுக்குடா? Sandhya sorry friends, oru vari miss agivittadhu
ஆஹா எனக்கு இவ்வளவு சீக்கிரம் வேலையா?? அக்கா!! அது உச்சரிக்கும் தான??? but unga stethescope கவித ஆஹா!!! நட்ஸ் சொன்ன மாதிரி conform docterate தான்!!!!!!:thumbsup
enna nats??? kaadhalla da potta dhaan sogamae!!! veetla akkaku neraya solli tharanum pola phone no irundha thaanga!!!!!!:rotfl:rotfl:rotfl
பாவம் அவர் டா என்றால் டாக்டர் ன்னு நெனச்சுட்டார். உங்கள நெனச்சுட்டார் இல்ல, வேற எதுவும் தெரிய வாய்ப்பில்லை.