முடியும் என்று நினைத்தேனடி முடியவில்லை!!! உன்னிடம் சொல்லாமல் இருக்க!!!! இன்று சொல்லிவிட்டேன்!!! இதோ உன் பாசத்திற்கு ஏங்கும் நான்!!! ( விரக்தியில் தங்களுக்கு எழுதிய பின்னோட்டம் படிக்கவும்)
yamini, i dont have words to write right now.... but i can do this...:kiss... am really happy dear..... moreover if my teacher becomes my sister then i have all the chances of getting higher marks (just joking)..... Sandhya
ரத்த பந்தத்தில் கூட ஒளிவு மறைவு உண்டு, நட்பெனும் பந்தத்தில் அதற்கு இடமே இல்லையடி தோழி. பிறந்ததை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை, நட்பினை நாடித் தேடி வாய்த்த படியால், சொல்லாமல் இருக்க முடியாதடி தோழி. அக்கா தங்கையென இனிதே அன்பு பாராட்டி, அனைத்து இன்பங்களையும் பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
dear yams, sandya, what a matter, onume puriyale ulagathile..... enapa visayam? mandai kaigirathu,thelivupaduthavum.
dear yamini, virakthiyayum , padithuviten. nalla kavithai ,oru tholikaga! ipadipata ayiram tholigal irukaiyil virakthi ini vendave vendam.
Yamee! I saw Virakthi first and this one just now. We are all your sisters here. Now I understand why you are hooked on to IL. Come on - stay here as long as you can - that will make you happy and help you come out of the situation. Nee sonnaa mathiri 75% grades poathum. Cheer up buddy!