1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனமிருந்தால் மார்கமுண்டு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 2, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மனமிருந்தால் மார்கமுண்டு

    நம்மில் பிரச்சினைகள் பல விதம்,
    அதை அணுகுவதில், ஒவ்வொன்றும் ஒரு விதம்,
    விதண்டாவாதம் தவிர்த்து, விரைவில் தீர்வுக்கு வர,
    தீர்கமான தீர்மானம் வேண்டும் மனதினில், தீர்வு தானே வரும்.
     
    Last edited: Apr 2, 2010
  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Good and thought provoking poem.

    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    மனமிருந்தால் மார்க்கமுண்டு
    எண்ணத்திலும் தீர்க்கமுண்டு
    கருத்திலும் கவி தாக்கமுண்டு

    உண்டு உண்டு, அனைத்தும் உண்டு. அதற்காக பாராட்டுகளும் உண்டு :thumbsup
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats..... supera soneenga..... :thumbsup

    Sandhya
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very true Nats !

    naam ninaithaal nammal mudiyathathe illai. Keralavil itharkku oru pazha mozhi undu.

    venengil chakka verilum kaikkum.


    ganges
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear nats,
    manamirunthal margamundu....
    vithantavatham, thavirthu, kavithaiku vazhlthukaludan.....
    deepa.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Viji Ma.
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதற்கு என்னிடத்திலிருந்து நன்றியும் உண்டு வேணி.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sandhyaavukku sooper thanx from me.
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சூப்பர் நட்ஸ், நமக்கு நாமே நீதிபதிகள்
     

Share This Page