1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிரச்சனை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அம்மாவாசையும்
    பௌர்ணமியும்
    நாம் இருந்து காணும்
    இடத்தைப் பொருத்தது

    வாழ்வில் நம்
    பிரச்சனைகளும்
    அப்படித்தான்.
     
    Loading...

  2. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbull one

    Good one. We should not runaway from problems but try to find out the solution to solve it

    love
    viji
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Viji Maa,

    Neenga sonnathu romba sari ma. enathu kavithai padiththu muthal pinnottam thantha ammavukku nandrigal pala
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீங்கள் சொல்வது மிகச் சரி வேணி.

    பிரச்சினை பௌர்ணமி அளவு வளர விடுவது தவறு, விட்டால் என்றும் அம்மாவாசை தான்.

    உங்களுக்கு தெரிஞ்ச நல்ல கண் மருத்துவர் இருந்தா சொல்லுங்கள்;
    பௌர்ணமியும் தெரியல, அம்மாவாசையும் தெரியல....
     
    Last edited: Apr 2, 2010
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana karuthu, adhai oppittu sonna vidam pramaadam.

    Sandhya
     

Share This Page