இன்றைக்கு இரட்டிப்பு அதிர்ச்சி முதலாவது சுதா மும்பை வருகிறாள் என்று இரண்டாவது வேணியின் இனிமையான குரல் இவர்களுடைய அன்பில் நான் திக்கு முக்காடி விட்டேன் love viji
Dear Viji, It is great to read your posting. So you are thrilled to meet sudha. Of course talk with Veni made you excited. It reflects in your words. enjoy dear. ganges
irandum inba adhirchi pole...... viji aunty...... irandum mayiliragaal varudiya sugathai thanthu allava..... Sandhya
அன்புள்ள விஜி மா, இன்று நீங்கள் இதை எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் கவிதையில் அல்ல ச்நிப்பெஸ்ட்-இல் என்று. உங்களின் இனிய அதிர்ச்சியை நீங்கள் வர்ணித்த விதம் மிக அழகு. எனக்கும் உங்களுடன் பேசியதில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா. :bowdown:bowdown உங்கள் அன்புக்கு நான் அடிமை
Anbulla Veni Kalayil irundhu ennudaya net sariya illai. adhanal mudalil ingu ezhudinen. Enakkum unnudaya kural kettu romba magizchiyaga irundhadhu. Nalla inba adhirchi. Ennai nanraga purindhu vaithu irukkirai. love viji